கரூரில் திருக்குறள் பேரவை சார்பில் உலகத்தாய் மொழி நாள் விழா அண்மையில் சரசுவதி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு பேரவைச் செயலாளர் மேலை. பழநியப்பன் தலைமை வகித்து பேசுகையில், நம் தாய்மொழியாகிய தமிழை முதன்மை மொழியாக்கி, தமிழிலே பேசவும், எழுதவும் வேண்டும் என்றார். இதையடுத்து பள்ளிக்கு தமிழ் மொழியின் சிறப்பை விழக்கும் வகையில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச நூல்கள் வழங்கப்பட்டன. விழாவில் புகழூர் அழகரசன், கொங்கு மாரிமுத்து, பள்ளித்தலைமை ஆசிரியை சரஸ்வதி உள்ளிóட்டோர் கலந்துகொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
0 comments :
கருத்துரையிடுக