ads

உலகப் பெண்கள்தின போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

திருச்சி,

 உலகப் பெண்கள் தினத்தையொட்டி கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்- கலைஞர்கள் சங்கத்தினர் அழைப்புவிடுத்துள்ளனர். இதுதொடர்பாக அதன் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நந்ததாலா, மாவட்டத் தலைவர் கவிஞர் இளங்குமரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:  

 உலகப் பெண்கள் தினத்தையொட்டி எல்லாம் வேண்டும் பெண்ணுக்கு என்ற தலைப்பில் கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கல்லூரி மாணவர்கள் இந்தத் தலைப்பில் தங்களின் படைப்புகளை வரும் மார்ச் 10ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.  முகவரி: கவிஞர் இளங்குமரன், 7-9, மளிகைத் தெரு, திருச்சி- 620002. செல்பேசி: 90951 46767.
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.