கவிஞர் பெருமக்களுக்கு எழுத்தோலையின் வணக்கங்கள்,
தமிழா கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தென்றல் சமூக நல அறக்கட்டளை இணைந்து சென்னையில் நிகழ்த்தவிருக்கும்,
உலக சாதனைக்கான 75 மணிநேர தொடர் கவியரங்கத்தில் ஒரு அங்கமாய் கவியியற்றி சாதனையை சாத்தியமாய் மாற்ற கவிஞர் பெருமக்களை, பெருவாரியாய் அழைக்கிறோம்,
கவிஞர்களே வாருங்கள், ஒன்று சேர்வோம்,
சாதித்து திரும்புவோம். -
கவிஞர் திருமலைசோமு
http://www.youblisher.com/p/695267-/

0 comments :
கருத்துரையிடுக