ads

CROWD FUND


CROWD FUND

(குறிப்பு;முதலீடு செய்பவர்களுக்கு அவர்கள் முதலீட்டிற்க்கு தகுந்தபடி வீட்டுமனை,அல்லது விவசாய நிலம் பதிவு செய்து கொடுக்கப்படும்)


அனைவருக்கும் வணக்கம்!
இந்த கூட்டுத்திரைப்படதயாரிப்பு முதலீடு விசயமாக பேசுவதும்,
பின் எதாவது பட டப்பிங்க் வேலைகள் வந்ததும் முதலீடு விசயத்தை தள்ளி வைப்பதுமாக 7மாதங்கள் கடந்து விட்டது.
இனிமேல் காலம் கடத்தக்கூடாது என்று முடிவு செய்து ,தீவிரமாக இதில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன்.
இந்த பதிவை நான் போட்ட ஆரம்பத்தில் நிறைய பேர் ஆர்வமாக முன் வந்தனர்.
(மகதீரா,செல்வந்தன்,புரூஸ்லீ,அகில்,இப்போது ஆகடு தமிழ்)
போன்ற படங்களை தமிழ் மேக்கிங் வேலையால் அவர்களிடம் முறையாக தொடர்பு கொள்ளமுடியாமல் போய் விட்டது
கனடாவை சேர்ந்த கங்கேசன் அவர்கள் பல லட்சங்கள் முதலீடு செய்ய முன்வந்தார்.
அவரையும் சரியாக தொடர்பு கொள்ளாமல் விட்டு,விட்டேன்
இப்போது இதற்க்காக ஒரு தொழில் நுட்ப குழு அமைத்துள்ளேன்.
மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு,அவர்கள் முதலீடுக்கு தகுந்தவாறு வீட்டுமனைகளும் பதிவு செய்து கொடுக்கவும் முடிவு செய்துள்ளேன்.
அதேபோல் அனைவருக்கும் விரும்பினால்,சினிமா வாய்ப்பும்,
கொடுப்போம்.
கதை,நடிப்பு,பாடல் மற்றும் அனைத்து விதமான சினிமா விருப்பங்களையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
நண்பர்களே,வாருங்கள் இணைவோம்,வரலாறு படைப்போம்
நன்றி
ராஜராஜா.ஏஆர்கே
8056057809
அனைவருக்கும் வணக்கம் இடையில் ”மகதீரா’ “செல்வந்தன்” படங்களின் வேலைப்பளுவால் இடையில்
இந்த “கிரவுட் பண்ட்” விசயமாக யாரிடமும் பேசவில்லை.
இனி தயார் நிலைக்கு வந்து விட்டேன்.
விருப்பமுள்ளவர்கள் இணையலாம்.
இதைப்பற்றி விவாதிக்க
8056057809 இந்த என்னில் அழைக்கவும்.....
உங்களிடம் என்னை நானே அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.
இது உலகத்தமிழர்கள் பலரை இணைத்து திரைப்படம் தயாரிக்க நான் எடுக்கும் முயற்ச்சி.
அதன் பேரில் தங்களை அனுகுகிறேன்.
வணக்கம் நான் ராஜராஜா!
இது வரை மொழிமாற்று படங்கள் 200க்கும் மேல் வசனம் எழுதி டப்பிங் செய்துள்ளேன்.
அவற்றை வியாபாரமும் செய்துள்ளேன் சிலபடங்களை தமிழ் நாடுமுழுவதும் வெளியிட்டு விநியோகஸ்தராகவும் இருந்துள்ளேன்.
கொஞ்ச விவரங்கள் இந்த கூகுள் பக்கத்தில் உள்ளது.
நான் தமிழிலும்,தெலுங்கிலும் ஒரு படம் இயக்கி உள்ளேன்(இளவட்டம்,சீதாகோகசிலுக்கா) .
இந்த லிங்கில் அந்த படம் உள்ளது.
நான் இப்போது கூட்டுத்தயாரிப்பு முயற்சியில் படங்கள் தயாரிக்கலாம் என்று முடிவெடுத்து அதற்க்கான பங்குதாரர்களை தேடிக்கொண்டிருக்கிறேன்,அந்த முயற்ச்சியில் அனைவரிடமும் எனது கோரிக்கையை முன்னெடுத்து வைக்கிறேன்
தங்களிடமும் அந்த கோரிக்கையை வைக்கிறேன்.
தங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் இந்த முயற்ச்சியில் பங்கெடுக்குமாறு தங்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.
இது சம்பந்தமாக எனது முகப்புத்தக பக்கத்தில் விரிவாக எழுதி உள்ளேன்.
தங்கள் விருப்பமோ அல்லது விருப்பமின்மையோ எதுவானாலும் எனக்கு தெரிவிக்கவும்.
பொன்னான உங்கள் நேரத்தில் தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்.
ராஜராஜா.ஏஆர்கே.
08056057809
RASIMEDIA
CURRENT AC; 914020027509416
AXIS BANK VADAPALANI
.,..UTIB0002559
PAN:AOVPR9031F
rajaraja.ark - Google Search
rajaraja.ark - Google Search
rajaraja.ark - Google Search
rajaraja.ark - Google Search
www.google.co.in
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.