நியூஜெர்ஸி : நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம் பின்வருமாறு :
தலைவர் : தேவி நாகப்பன்
துணைத் தலைவர் : கவிதா ராமசாமி
செயலாளர் : கீதா பென்முடி
துணை செயலாளர் : அலமேலு சூரி
பொருளாளர் : அண்ணாமலை சம்பந்தன்
துணை பொருளாளர் : ரகு குருசாமி
0 comments :
கருத்துரையிடுக