தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தமிழ் ஒருங்குறி தொடர்பாக 'ஒருங்குறியில் தமிழ் - தேவைகளும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு, 05.03.2014, புதன்கிழமை அன்று, த.இ.க. கலையரங்கில் நடைபெறும்.
கீழ்கண்டுள்ள தலைப்புகளில் கருத்துரைகளும் கலந்துரையாடலும் நடைபெறும்.
தமிழ் பின்னம் – ஒருங்குறி முறையில் ஆங்கில ஒலிபெயர்ப்பு மற்றும் வரிவடிவம் தொடர்பாக.
ஒருங்குறி எழுத்துருக்களும், விசைப்பலகையும் - பயன்பாடு
"ஒரு இந்தியா - ஒரு எழுத்துரு" - திரு. அமைதி ஆனந்தம் அவர்களின் கருத்துரு
தமிழ் 16-பிட்டு அனைத்துரு எழுத்துரு (TACE16) – செயல் திட்டம்
நவீன கருவிகளில் தமிழ் - சிக்கல்களும் தீர்வும்
கலந்துரையாடல்
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேராளர்கள் மட்டுமே இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள முடியும் என்பதால், தாங்கள் உடனடியாக இணையவழி இணைப்பின் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். (அல்லது) பதிவு படிவத்தினை பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்து 'seminar2014@tamilvu.org' என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். பதிவு இலவசம். ஆனால் நாள்படி தரப்படமாட்டாது. உள்ளூர் பயணப்படியாக ரூ.300 குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 03-03-2014 திங்கட்கிழமைக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை இறுதி செய்யவேண்டியிருப்பதால், அதற்குப் பின்னர் செய்யப்படும் பதிவுகளை ஏற்க இயலாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
An one day seminar on 'ஒருங்குறியில் தமிழ் - தேவைகளும் தீர்வுகளும்' is scheduled on 05.03.2014, Wednesday at TVA Auditorium, Gandhi Mandapam Road, Kottur, Chennai - 600 025.
The following invited lectures are going to be presented.
Tamil Fraction and Symbols - glyph & naming issues.
Unicode Fonts & Keyboard drivers - implementation.
One India, One Script - proposed by Thiru.A.R. Amaithi Anantham, Chennai.
TACE16 – Action plan.
Localization of Tamil in Latest devices - challenges and solutions.
Panel Discussion.
The number of delegates for this seminar is limited. Therefore, you are requested to register as delegate at the earliest through internet or download the prescribed format and filled and send an e-mail to seminar2014@tamilvu.org. No registration fee and no DA but local conveyance Rs. 300/- will be provided to the selected delegates.
Those who are willing to participate in this seminar they should register their names on or before 03.03.2014, Monday. After the prescribed date of registration nobody will be entertained to register because to finalize the lunch and other things.

0 comments :
கருத்துரையிடுக