ads

இயக்குனர் சீனு ராமசாமி படைப்புலகம் - கலந்துரையாடல்


இயக்குனர் சீனு ராமசாமி படைப்புலகம் - கலந்துரையாடல்

23-10-2016, ஞாயிறு மாலை 6 மணிக்கு.

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

சிறப்பு விருந்தினர்கள்:

திரைப்பட ஆய்வாளர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி
கவிஞர் சல்மா
காட்சிப்பிழை ஆசிரியர் சுபகுணராஜன்
எழுத்தாளர் அரவிந்தன் (தமிழ் இந்து சினிமா இணைப்பு இதழ் ஆசிரியர்)
இயக்குனர் சீனு ராமசாமி

படச்சுருள் இதழ் அக்டோபர், நவம்பர் இரண்டு இதழ்களும் சாதி அடையாள சினிமா சிறப்பிதழாக வெளிவருகிறது. இதனையொட்டி, இயக்குனர் சீனு ராமசாமி இந்த சாதி அடையாளங்களில் இருந்து எப்படி விடுபடுகிறார், அவரது படங்களில் இன வரைவியல் என்கிற எல்லையை தாண்டாமல் எப்படி இந்த அடையாளங்களை கையாள்கிறார், பெண்கள் எவ்விதம் சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது போன்ற கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம். நண்பர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுங்கள். 

அனைவரும் வருக...அனுமதி இலவசம்.
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.