ads

உயில் கலை இலக்கிய சங்கம்

உயில் கலை இலக்கிய சங்கம் என்பது இலங்கை யாழ்ப்பாணம் வடமராட்சியைக் களமாகக் கொண்டு இயங்கும் ஒரு இலக்கிய அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள்   இலக்கியக் கருத்தரங்குகளை நடாத்துதல்
    நூல் வெளியீடுகள், நூல் அறிமுகங்களை நடாத்துதல்
    ஆளுமைகளின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
    பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகளை மேற்கொள்ளுதல்
    கலை இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்
தொடர்புக்கு
uyil2011@gmail.com
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.